chennai உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நமது நிருபர் ஜூன் 26, 2019 அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வருகிற ஜூலை 4ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதிவரை நடைபெறுகிறது.